தனிமையின் ஆயிரம் இறக்கைகள்book

தனிமையின் ஆயிரம் இறக்கைகள்

Author குட்டி ரேவதி
Publisher அடையாளம் பதிப்பகம்
category கவிதை
Pages 96
ISBN 9788177201529
Edition 1st
Format paperback

₹57

₹60

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

நவீன தமிழ் கவிதை வெளியில் பெண் குரல், பெண் உடல், உடலரசியல் போன்ற தளங்களில் ஒலிக்கும் ஒரு குரலை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பதிவு செய்திருக்கின்றன. ஏக்கம், நிராசை, மரணம் போன்ற வரிகளில் சாகாவரம் பெற்று இயங்குகின்றன.

Related Books


5% off மென்னிbook Add to Cart

மென்னி

₹152₹160