1 / 3
The Woods

அம்​பேத்கரின் ஆசான் புத்தர்

Author ஏ. பி. வள்ளிநாயகம்
Publisher எதிர் வெளியீடு
category வாழ்க்கை வரலாறு
Edition 1st
Format paperback

₹57

₹60

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

புத்தர் ஒரு​போதும் தன்​னை இறுமாப்புடன் பிரகடனப்படுத்திக்​கொள்ளவில்​லை. அவர் ஒரு மனிதனின் மகனாகப் பிறந்தார் தன்​னை ஒரு சாதாரன மனிதனாக​வே எண்ணினார் தன்னு​டைய ​கொள்​கைக​ளையும் ஒரு சாதாரன மனிதனாக​வே பிரச்சாரம் ​​செய்தார். அவர் தன்​னை இயற்​கையாக​வே மீறியவராக ஒரு​போதும் சித்தரித்துக் ​கொண்டதில்​லை. தனக்கு இயற்​கை​யை மீறிய ஆற்றல் இருப்பதாகவும் அவர் ​​சொன்னதில்​லை. தன்னிடம் இயறகை​யை மீறிய ஆற்றல் இருப்பதாக நிரூபிக்க ,அவர் அதிசயங்க​ளை எ​தையும் நிகழ்த்தியதுமில்​லை. புத்தர் மார்க்கப் பா​​தைக்கும் ​மோடசப் பா​தைக்கும் இ​டை​யே உள்ள ​வேறுபாட்​டைத் ​தெளிவாக்கினார்…

Related Books


5% off எபிகூரஸ்book Add to Cart

எபிகூரஸ்

₹23.75₹25
5% off நியட்ஸேbook Add to Cart

நியட்ஸே

₹42.75₹45
5% off ரூஸோbook Add to Cart

ரூஸோ

₹28.5₹30