Description |
|
புரிந்தும் புரியாமல் இருந்தாலும் தன் பாடங்களை முட்டி மோதி எப்படியோ படித்து முடித்து, வெளியுலகம் தன்னைக் கையிலேந்திக்கொள்ளும் என்ற கனவோடு அதைவிட்டு வெளியில் வரும், தான் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், அவற்றில் எதுவுமே கைகூடாமல் போகிறதே, தன் கனவுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கரைந்துகொண்டே போகிறதே என்ற கவலையில் இருக்கும் நம் தமிழ் தேசத்து இளைஞர்களுக்கான பாதை எங்கிருந்து தொடங்குகிறது என்பதை, வெளிச்சம் போட்டுக் காட்டும் எண்ணத்தின் முதற் படியாக சின்னத் தீக்குச்சி ஒன்றைப் பற்ற வைக்கும் முயற்சியே இந்தப் புத்தகம். |