நமது கட்டுப்பாட்டில் இருப்பவை மட்டுமே நமது கவலைக்கும் கரிசனத்திற்கும் உரியவை; அவற்றின் மீது நாம் கவனம் குவிக்க வேண்டும். நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை மீது நாம் ஏன் கவலைப்படவேண்டும். அதனால் ஒரு பயனும் இல்லை. - எபிக்டிடெஸ்