1 / 3
The Woods

இப்போது தேர்தல் மலர் 2021

Author ஹெக்டர் கார்சியா, பிரான்செஸ்க் மிராஷெஸ்
Publisher இப்போது.காம்
category கவிதை
Pages 264
Format paperback

₹142.5

₹150

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

எம்.எல்.ஏ வேலைக்குப் போனா மாச சம்பளம் ஒண்ணரை லட்சம் ரூபாய். பென்ஷனும் உண்டு. பொதுவாழ்வுக்குத் தமிழ்ச் சொந்தங்களைத் தயார் செய்யும் காலப் பொக்கிஷம். இப்போது தேர்தல் மலர் 2021. 264 பக்கங்கள். 26.5 x 19 செ.மீ அளவு. அனைத்தும் வண்ணப் பக்கங்கள். 70 வருடத் தேர்தல்களின் கதை இது. முதலமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மற்ற அரசியல் ஆளுமைகளின் பிரத்யேகக் கட்டுரைகள். 1952 தேர்தல் முதல் 2021 வரையிலான தேர்தல் போக்குகள். அரசியல் வல்லுநர்களின் ஆழமான பதிவுகள். முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே பிரதிகள் கிடைக்கும். பிரதியின் விலை ரூ.150. மார்ச் 20, 2021 வரை முன்பதிவு செய்யலாம்

Related Books


5% off மென்னிbook Add to Cart

மென்னி

₹152₹160