Description |
முறுக்கைத் தேடிப்போய் மரத்தடிக் குழும எழுத்தில் வீழ்ந்த புதிய எழுத்துக்காரி. இருபத்தியிரண்டாண்டுகளாக நியூஸிலாந்து நாட்டில் வாசம். எங்கே மொழியே மறந்து போய்விடுமோ என்ற உணர்வில், தமிழ் காக்க(?) இதோ புறப்பட்டேன் என் செல்லங்களின் மூலம். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்... |