1 / 3
The Woods

ப்ளக் ப்ளக் ப்ளக்

Author ராணிதிலக்
Publisher காலச்சுவடு பதிப்பகம்
category நாவல்
Pages 71
ISBN 9788194302759
Edition 1st
Format paperback

₹85.5

₹90

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

கவிதை சட்டென்று பிறக்கிறது ஒரு செடியைப்போல காற்றில் எந்தப் பக்கமும் அசைவதுபோல் கவிதை நகர்கிறது. கற்பனையாக , காட்சியாக , மனசாட்சியாக , தனித்து அலையும் பைத்தியத்தின் காலடியாக , குற்ற உணர்வாக , உருவகமாகவும் , படிமமாகவும் அமையும் இக்கவிதைகள் எதைச் சொல்லவேண்டுமோ அதைத் தெளிவாகச் சொல்கின்றன எளிமையாகவும் பூடகமாகவும் கூழாங்கல்லாக மாற விரும்பும் ஒரு பைத்தியத்தின் சின்னஞ்சிறு புன்னகையே இக்கவிதைகள்.

Related Books