1 / 3
The Woods

வீணையின் குரல்: எஸ்.பாலசந்தர்

Author விக்ரம் சம்பத் , Translator : வீயெஸ்வி
Publisher காலச்சுவடு பதிப்பகம்
category நாவல்
Pages 440
ISBN 9789381969526
Edition 1st
Format Paperback

₹352.45

₹371

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

கர்நாடக இசை உலக வரலாற்றில் காலத்துக்கும் நிலைத்து நிற்கும் பெயர் எஸ். பாலசந்தர். சர்ச்சைகளின் நாயகனாகத் திகழ்ந்தவர் இந்த வீணை மேதை. யாருக்காகவும் எதற்காகவும் எதிலும் சமரசம் செய்துகொள்ளாதவர். திரைப்படத் துறையில் தனி முத்திரை பதித்தவர். இசைத்துறையில் சாதனைகள் பல படைத்தவர். உலகம் நெடுகிலும் வீணையின் புகழ் பரப்பியவர். வீணையென்றால் பாலசந்தர் . . . பாலசந்தர் என்றால் வீணை என்னும் அளவுக்கு வீணையுடனும் இசையுடனும் இரண்டறக் கலந்தவர். எஸ். பாலசந்தரின் பிறப்பு முதல் இறுதிக்காலம் வரையிலான சம்பவங்களையும் விறுவிறுப்பான தகவல்களையும் சுவைபட விவரிக்கும் வாழ்க்கைக் கதை இந்த நூல்.

Related Books