யாத்திரைகளின்போது கிடைத்ததை உண்டு, சூழ்நிலைக்கேற்ப உறங்கி, பலதரப்பட்ட மக்களோடு பழகுவதால் உடலும் உள்ளமும் பக்குவப்படுவதை அனுபவபூர்வமாக விளக்கும் வித்தியாசமான ஒரு பயண நூல் இது.