குவண்டனமோ கவிதைகள்book

குவண்டனமோ கவிதைகள்

Author மார்க் ஃபாகாஃப் , Translator : மணல் குதிரை
Publisher காலச்சுவடு பதிப்பகம்
category நாவல்
Pages 76
ISBN 9789352440467
Edition 1st
Format paperback

₹71.25

₹75

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

நமக்குத் தேவையெல்லாம் உண்மைக்கும் நீதிக்குமான தேடலே. அதை நீங்கள் விரும்புவீர்களாயின் இந்நூலைக் கண்டிப்பாக வாசிப்பீர்கள். ”குவண்டனமோ கவிதைகள் - கைதிகளின் குரல்” என்ற தலைப்பில் இக்கவிதைகளை மொழிபெயர்த்தவர் கவிஞர் மண்குதிரை ஆவார். பரிதவிப்பில் துடிதுடித்துக் கதறும் அந்த ஏதிலிகளின் மனமொழி என்னவோ அதை அப்படியே தமிழின் குரலாக, அலறலாக மடை மாற்றம் செய்துள்ளார். கவிஞர் மண்குதிரை.

Related Books