Description |
|
ஓல்காவின் படைப்புகள் பெண்ணியம் மட்டுமே கொண்டவை அல்ல.பெண்களுடைய பிரச்சனைகளை,இரண்டாம் நிலையில் அவர்கள் நடத்தப்படும் முறையை,பெண்கள் தம்முடைய எண்ணங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை தம் எழுத்துக்கள் மூலமாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். |