1 / 3
The Woods

கோபத்தின் கனிகள்

Author கி.ரமேஷ்
Publisher பாரதி புத்தகாலயம்
category நாவல்
Edition 1st
Format paperback

₹565.25

₹595

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

அமெரிக்காவின் பொருளாதாரப் பெரு வீழ்ச்சி (Great Depression) காலத்து விவசாய அரங்கத்தையும் அப்போது நடந்த பிழைப்பிற்கான குடிபெயர்வுகளையும் பின்னணியாகக் கொண்ட மகத்தான நாவல். அமெரிக்க நாவல்களின் பொற்கால எழுத்தாளர்களான வில்லியம் ஃபாக்னர், ஸ்காட் ஃபிட்ஜெரால்டு, எனஸ்ட் ஹெமிங்வே வரிசையில் வந்த ஜான் ஸ்டீன்பெக் (1902 — 1968) அவர்களால் எழுதப்பட்டது. தேசிய புத்தக விருது, புலிட்சர் பரிசு என பல பரிசுகளைப் பெற்ற நூல்; ஜான் ஸ்டீன்பெக்கிற்கு 1962 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட போது அவர் குறித்த விவரணத்தில் அதிகம் விதந்தோதப்பட்ட நூல். 1940 ஆம் ஆண்டிலேயே புகழ்பெற்ற ஹாலிவுட் நட்சத்திரமான ஹென்றி ஃபோண்டா நடித்து, ஜான் ஃபோர்டு இயக்கத்தில் திரைப்படமாகவும் வந்து புகழ் பெற்றது.

Related Books