5முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு23ஆண்டு காலம் இடதுசாரி இயக்கத்தின் வலிமைமிகு முதல்வராக வாழ்ந்து மறைந்த தோழர் ஜோதிபாசுவின் அரசியல் வாழ்க்கை ஆவணம்.