1 / 3
The Woods

தற்காலத் தமிழ் சொற்சேர்கை அகராதி (தமிழ்-ஆங்கிலம்)

Author ஆசிரியர் குழு
Publisher பாரதி புத்தகாலயம்
category கல்வி
Edition 1st
Format paperback

₹370.5

₹390

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

தமிழ் அகராதி வரலாற்றில் ‘தற்காலத் தமிழ் சொற்சேர்கை அகராதி’ ஒரு புதிய முறையை மேற்கொண்டுள்ளது. இரு புதிய நோக்கங்களுடன் இந்த அகராதி உருவாக்கப்பட்டுள்ளது. முதல் நோக்கம் தற்கலத் தமிழில், தரமான எழுத்து வழக்கில் வழங்கும் இயல்பான சொற்சேர்கைகள் எனப்படும் சொல் இணைகளைத் தொகுத்து தருவதாகும். தமிழில் வழங்கும் சொற்சேர்கைகள் மொழியை எளிதாக கட்டமைக்க உதவுகின்றன. கட்டமைக்க உதவும் சொல் இணைகள் பெயர்ச்சொல்லை மையப்புள்ளியாகக் கொண்டு வலம்வருகின்றன. இரண்டாவது நோக்கம், தொகுக்கபட்டிருக்கும் சொற்சேர்க்கைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க விரும்புவோருக்கு, குறிப்பாகத் தொடக்கநிலை மொழி பெயர்பாளர்களுக்கு உதவும் வகையில் ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தருவதாகும். மொழியின் சொற்களை இணைகளாகப் பார்த்து அவற்றை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யும் வாய்ப்பை இந்த அகராதி வழங்குகிறது. தமிழ் கற்பவர்களுக்கு தமிழைக் கற்பிபவர்களுக்கும் இந்தச் சொற்சேர்க்கை அகராதி உதவும். தமிழை ஆங்கிலத்தில் ,மொழிபெயர்க்க விரும்புகிறவர்களுக்கு இந்த அகராதி துணை புரியும்.

Related Books