Description |
ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் நவீன அறிவியல் உத்திகளோடு ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நம் மண்ணை ஆக்கிரமிக்கத் துடிக்கும்போது இந்த மண்ணின் அறிவியல் ஆற்றல் மிக்க குழந்தைகள் மாறனின் தலைமையில் நடத்தும் மெய்சிலிர்க்கவைக்கும் போராட்டம். காலப்பயணம் உட்பட அறிவியலின் நுணுக்கங்களை இவ்வளவு சுவையாக தேசப்பற்றுடன் கலந்து கொடுக்க முடியுமா என வியக்க வைக்கும் நூல். |