நாய் நன்றியுள்ள ஒரு விலங்கு. அதன் குறும்புதனத்தையும் வேவுபார்க்கும் துள்ளிய அறிவும், பாசத்தைக்காட்டும் நல்ல நாயாகவும் இருக்கும்.