![]() |
Description |
என் படைப்புகளிலேயே மிக முக்கியமான சிலவற்றில் ஒன்று என நான் நினைப்பது ஈராறுகால் கொண்டெழும் புரவி. சித்தர்ஞானம் என்பதன் மீதான ஒரு விளையாடல் அது. இதிலுள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தளத்தைச்சேர்ந்ததாக உள்ளது. இவை சென்ற காலங்களில் நான் தங்கி மீண்டும் முன் சென்ற புள்ளிகள் என்று சொல்வேன். |