குரங்கின் குணம் மனிதனிடம் இருக்கு. மனிதனின் குணம் குரங்கிடம் இருக்கு. இந்த வாலறுந்த குரங்கின் நையாண்டித்தனமும் நகைச்சுவையும் நம்மை குளுங்க, குளுங்க சிரிக்க வைக்கிறது.