Description |
எனக்குள் இருக்கும் படைப்பாளியை எனக்கு அறிமுகப்படுத்திய என் மண்ணின் மனிதர்களை நினைத்துப் பார்க்கிறேன்.நடந்த நிகழ்வுகள் என் புனைவின் உச்சமாக இருந்த போதும்,என் கைதமாந்தர்கள் அனைவரும் உண்மையானவர்கள். நேர்மையானவர்கள். காலத்தை நிறுத்தி வைக்க முடியாததால், என் வாழ்க்கையின் நிகழ்வுகைளை நிறுத்தியுள்ளேன். நான் என்பது யாரோ... |