Description |
பாகிஸ்தானின் உளவு ஏஜென்சியான ISI குறித்த விரிவான அறிமுகத்தைத் தருகிறது இந்நூல். பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலி கான் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பின் இருப்பும் செயல்பாடுகளும் இன்றளவும் மர்மமானவையே. இந்தியாவில் நிகழும் எந்த ஒரு பயங்கரவாதச் செயலும் ஐ.எஸ்.ஐயுடன் தொடர்புடையதாக நமக்கு முதலில் சொல்லப்படுவதைக் கொண்டு அதை ஓர் இந்திய பயங்கரவாத அமைப்பாகவே எண்ணுபவர்கள் பலர். உண்மையில், ஐ.எஸ்.ஐயின் கரங்கள் இந்தியாவுக்கு அப்பாலும் நீள்பவை. பாகிஸ்தானின் உளவு ஏஜென்சியான ISI குறித்த விரிவான அறிமுகத்தைத் தருகிறது இந்நூல். பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலி கான் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பின் இருப்பும் செயல்பாடுகளும் இன்றளவும் மர்மமானவையே. இந்தியாவில் நிகழும் எந்த ஒரு பயங்கரவாதச் செயலும் ஐ.எஸ்.ஐயுடன் தொடர்புடையதாக நமக்கு முதலில் சொல்லப்படுவதைக் கொண்டு அதை ஓர் இந்திய பயங்கரவாத அமைப்பாகவே எண்ணுபவர்கள் பலர். உண்மையில், ஐ.எஸ்.ஐயின் கரங்கள் இந்தியாவுக்கு அப்பாலும் நீள்பவை. |