Description |
ஒரு மனிதன் எந்தப் புள்ளியில் தவிர்க்க முடியாத நபராகிறான் என்பதிலிருந்து எது அவனைப் புகழின் உச்சத்தில் கொண்டு உட்காரவைக்கிறது என்பது வரையிலான பயணம் மிக நீண்டது. கரடுமுரடானது. மிக நுணுக்கமான பல சூட்சுமங்களை உள்ளடக்கியது. ஆனால் எதுவும் முடியாததல்ல. அசாத்தியமானதல்ல. |