Description |
பா. ராகவனின் மீண்டும் தாலிபன் Bynge App-இல் தொடராக வெளிவந்து லட்சக் கணக்கான வாசகர்களால் கொண்டாடப்பட்டது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான தாலிபன் நூலின் தொடர்ச்சியாகவும், தன்னளவில் ஒரு முழுமையான அரசியல் வரலாற்று ஆவணமாகவும் திகழ்வதே இந்நூலின் சிறப்பம்சம். |