Description |
தமிழ் நாட்டின் மகத்தான சுயமரியாதை சிந்தனை இயக்கத்தின் அங்கமாக இருந்து தமிழ்ச் சமூகத்தில் பகுத்தறிவுச் சிந்தனையை விதைத்தவர்களில் ஒருவர் கைவல்ய சுவாமியார் என்கிற பொன்னுசாமி. வேத சாஸ்திரங்களையும் புராணங்களையும் தர்க்கத்திற்கு உட்படுத்தி கேள்வி கேட்டவர். அவரின் பேச்சுகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பே கைவல்ய சுவாமியார் கட்டுரைகள். |