Description |
உங்களுக்குக் கதை படிக்கப் பிடிக்குமா? புதிய விஷயங்கள், வெற்றி உத்திகளைக் கற்றுக்கொள்ளப் பிடிக்குமா? இந்த இரண்டும் ஒரே புத்தகத்தில் சேர்ந்து கிடைத்தால் எப்படியிருக்கும்! அடுத்த கட்டம், தமிழின் முதல் பிஸினஸ் நாவல். திறமையுள்ள, கற்றுக்கொள்ள ஆவலுடன் இருக்கிற இளைஞர் ஒருவருடைய கதையைச் சொல்லி அதன்மூலம் நமக்குப் பல்வேறு விஷயங்களைச் சொல்லித்தருகிற புதுமையான படைப்பு. கதைபோலப் படிக்கலாம், பயனுள்ள உத்திகளைச் சுவையாகக் கற்றுக்கொள்ளலாம். குங்குமம் இதழில் தொடராக வெளியாகி ஆயிரக்கணக்கான வாசகர்களுடைய பாராட்டைப் பெற்ற அடுத்த கட்டம் பிஸினஸ் நாவல் உங்களுடைய வாழ்க்கையிலும் அடுத்த முன்னேற்றத்தைக் கொண்டுவரும். |