Description |
பிரிட்டிஷ் கால இந்திய வரலாறு எனும் இந்நூல், இந்தியா பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் வந்து, வளர்ந்த வரலாற்றைப் பற்றியது. இந்நூலில் ஒரு நூற்றாண்டு கால (1857-1947) வரலாறு வரையப்பட்டுள்ளது. இந்நூல் TNPSC & UPSC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், வரலாற்று மாணவர்கள், வரலாற்று ஆசிரியர்கள், வரலாற்றாளர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவருக்கும் பயன்படும். குடிமைப்பணி எனும் இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்கு பயன் தரும் நூல்களை எழுதிய பேராசிரியர் முனைவர் திரு கா.வெங்கடேசன் அவர்களின் கருத்து வண்ணத்தில் வெளி வந்துள்ள மற்றுமொரு அற்புத படைப்புதான் இந்த "பிரிட்டிஷ் கால இந்திய வரலாறு" எனும் நூல்". |