Description |
விளம்பரங்கள் எப்படித் தோன்றி வளர்ந்தன? அவை எப்படி உங்களுக்கே தெரியாமல் உங்கள் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன? - என்பதை வரலாறும் உளவியலும் கலந்து சொல்லும் நூல் இதுவாகும். வாங்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் முதலில் இதை வாங்கவும். |