Description |
சரித்திரம் என்பது எரிமலையை போன்றது. அதனுள் என்னவெல்லாம் புதையுண்டிருக்கிறது என கண்ணால் கண்டு மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. கடலில் கண்டம் விட்டு கண்டம் பயணம் செய்து புதிய நிலம் தேடி சாசகங்கள் செய்த கடலோடிகளின் உலகை சுவாரஸ்யமாக விவரிக்கிறது கோடுகள் இல்லாத வரைபடம். |