Description |
சரித்திரம் என்பது ஆயிரம் முகங்கள் கொண்டது. பள்ளியில் நாம் படித்த வரலாறு முழுமையானதில்லை. அதில் மறைக்கபட்ட, செய்திகள் நிறைய உள்ளன.இந்திய வரலாற்றை இது போல யாரும் எளிதியதில்லை எனும்படியாக ‘எனது இந்தியா’ அறியப்படாத தகவல்கள். உண்மைகள், நிகழ்வுகளுடன் புதிய வெளிச்சத்தை தருகிறது. தமிழகத்தின் ஐ.ஏ.எஸ் பயிற்சிப் பள்ளிகளில் இந்நூல் பாடமாகப் போதிக்கபடுகிறது. |