1 / 3
The Woods

பெரியார்: ஆகஸ்ட் 15

Author எஸ். வி. ராஜதுரை
Publisher விடியல் பதிப்பகம்
category கட்டுரை
Pages 702
ISBN 9788189867041
Edition 1st
Format paperback

₹427.5

₹450

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

எஸ்.வி.ராஜதுரையும் வ.கீதாவும் இணையாசிரியர்களாக எழுதிய ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலின் தொடர்ச்சியாக வெளிவருகிறது இந்த நூல். இந்தியத் துணைக்கண்ட வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மாபெரும் திருப்பங்களையும் மாற்றங்களையும் பெரியாரும் அவரது இயக்கத்தினரும் எதிர்கொண்ட முறை, இந்தியா பிரதிநிதித்துவம் செய்த பார்ப்பன - பனியா நலன்கள், பெரியாரின் - பெரியார் இயக்கத்தின் வரலாற்றையும் ‘இந்திய விடுதலை இயக்க’த்தின் உண்மையான வரலாற்றையும் அறிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு இன்றியமையாததொரு நூல் இது.

Related Books


5% off ஆயன்book Add to Cart

ஆயன்

₹569.05₹599