தாய்க்கடவுள்.. கொற்றவை. தமிழ்க் கடவுள். முருகன்.. இது நம் தமிழர் வழிபாட்டு வரலாறு. என்று ? என்றோ , என்றோ !!! இன்றில்லை .. நம் முருகன் தமிழ் முருகனாய் இல்லை, இன்றில்லை. இன்றுள்ள முருகன் நம் முருகன் இல்லை.