Description |
இந்த நூலில் கூறப்பட்டுள்ள சில உண்மை நிகழ்வுகளும், கதைகளும் புராணங்களிலிருந்தும், நம் இதிகாசங்களிலிருந்தும் மற்ற நீதி நூல்களிலிருந்தும் தேர்ந்தெடுக்க்ப்பட்டவை. வாழ்வில் ஏற்படும் சிக்கல்கலைத் தீர்க்கும் வழிகாட்டும் சில கதைகள். நிம்மதியைத் தரும் சில கதைகள். எது உண்மையான ஆனந்தம் என்பதை உணர்த்தும் சில கதைகள், இவற்றின் மொத்தத் தொகுப்பே இந்த நூல். |