Description |
இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள், நீள்கதைகள், குறுங்கதைகள் அவற்றுக்கு உகந்த கதை வடிவத்தை அடைந்துள்ளன. காட்சி விவரணைகள் கதைகளுக்கு புதிர்த்தன்மையை அளிப்பதாக மாறுகின்றன. ஒரு நீள்கதை வினோத யதார்த்தங்களால் ஆன சரித்திரக் கதை. இன்னொரு நீள்கதை இலக்கியத்தில் தூய்மை என்னும் கருத்துக்குப் புறம்பான வகையிலும் வடிவத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. நுட்பங்கள் கொண்ட குறுங்கதைகள் கச்சிதமான வடிவத்தில் அமைந்துள்ளன. சுரேஷ்குமார இந்திரஜித்தின் புதுவகைக் கதைகளைக் கொண்ட நூல் இது. |