Description |
நட்சத்திரக் காதலி தான் கண்ணுறும் காட்சிகளையும் கண்ட அனுபவங்களையும் அழகுற எழுத்தில் வெளிப்படுத்தும் கலைவடிவமே கவிதை, அவ்வகையில் முனைவர் ஏ.ஆர்.ஈசுவரி இத்தொகுப்பில் இயற்கை. காதல், தமிழ்மொழி பெண்மை, தாய்மை உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகளில் கவிதைகளை வடித்துத் தந்துள்ளார். எளிமையான மொழியில் சீர்மையோடு அமையப் பெற்றிருக்கும் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் அனைத்துத் தரப்பினரும் வாசித்து இன்புறும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளன. |