1 / 3
The Woods

மக்களாட்சியே ஆயுதம்

Author க. பழனித்துரை
Publisher நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
category அரசியல்
Pages 24
ISBN 9788123445557
Edition 1st
Format Paperback

₹23.75

₹25

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

2023 ஜூலை 28, 29, 30 ஆகிய தேதிகளில் ராஜபாளையம் நகரில் நடந்த தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 15வது மாநில மாநாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் – சாதனைகள், சவால்கள், தீர்வுகள் என்ற பொருளில் கருத்தரங்கம் ஒன்று நடத்தப்பட்டது. இக் கருத்தரங்கில் பேராசிரியர் ஜி.பழனித்துரையின் கருத்தாழம் கொண்ட உரையின் நூல் வடிவம் இது- கிராமப்புறப் பாட்டாளிகளின் ஜனநாயக உரிமைகளுக்கான கருத்தாயுதமாக அமைந்துள்ளது இந்நூல். நா.பெரியசாமி தலைவர் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம்

Related Books