Description |
“வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்களையும், நினைவிடங்களையும் எழுப்பி, உலகத்தரம் வாய்ந்த உள்கட்டுமான வசதிகள் செய்து, மாவட்டம்தோறும் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெருக்கி, தொழில்வளாகங்கள் அமைத்து, நீதிமன்றங்கள் பெருக்கி, நலிந்தவர்கள், ஊனமுற்றவர்கள், கேலிப் பொருளாக மலிந்திருந்த மூன்றாம் பாலின மக்கள் என அனைவரும் மகிழ்ச்சியும், சுயமரியாதையும் பெற்று வாழ அவர்களுடைய பெயர் உட்பட அவர்களுடைய அடையாளங்களையே மாற்றி எழுதி வகை செய்தவர் கலைஞர். தன் எல்லா சாதனைகளையும் தன் நிர்வாகத் திறனாலேயே முழுமையாகவும், திறம்படவும், எதிரிகளே போற்றும் வண்ணமும் செய்ய முடிந்தது.." |