Description |
ஒரே நூலில் ஓராயிரதிற்கும் மேலான தகவல்கள், தத்துவங்கள், ஆன்மீகம், ஜோதிடம், மகான்களின் வரலாறு, விழாக்கள் கொண்டாடப்பட வேண்டிய விதங்கள், விபரங்கள் விளக்கங்களுடன் சித்தர்கள், சித்துக்கள் என இன்னும் பல அரிய விஷய ஞானங்கள் ஒருங்கே கொண்டு விசேஷமாய், பக்தி, கர்மம், யோகம், ஞான மார்க்கங்களைப் பற்றி எவருமே இதுவரை அறிவிக்காத பல அற்புத, அரிய இரகசியங்களின் பொக்கிஷங்கள் அடங்கிய பேரருளே "குருவருள் காட்டிடும் திருவருள் மகிமை". |