Description |
சாய் பக்தர்களுக்கு வணக்கம் இந்த ஸ்ரீ குரு சரித்திரம் சாய்பாபாவாலே சாடே என்ற பக்தருக்கும் மற்றவர்களுக்கும் ஸப்தாஹ பாராயணம் செய்ய வேண்டுமென்று போதனை செய்யப்பட்டது. (ஹேமாட் பந்த் எழுதிய om சாய் ஸச்சரித்திரம் 18, 19 அத்தியாயங்களில்). ஆகையால் இதனுடைய மகிமையும் சக்தியும் அபாரமானது. சாய் பக்தர்களும், தத்த பக்தர்களும் தங்களின் இன்னல்களை, வியாதிகளை, குறைகளை தீர முக்தியும் பெற இந்நூலினை சப்தாஹமாக (ஏழு நாட்களுக்குள்) பாராயணம் (படிப்பது) செய்தால் அவர்களின் அனைத்து இன்னல்களும் தீர்ந்து தங்களின் கோரிக்கைகள் நிறைவேறி சுகமும் முக்தியும் பெறுவார்கள். |