1 / 3
The Woods

நஞ்சு கலந்த வரலாற்றுத் திருத்தங்கள் ஏகாதிபத்தியத்தின் புதிய சாகசம்

Author ஆர்.கோவிந்தராஜ்
Publisher பாரதி புத்தகாலயம்
category அரசியல்
Edition 1st
Format paperback

₹133

₹140

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

இந்நூலில் இடம் பெற்றுள்ள 13 கட்டுரைகளும் — மொழி பெயர்ப்புகளை உள்ளடக்கி — வரலாறு, தத்துவம், அரசியல், பொருளாதாரம் என பன்முகத் தளங்களில் தோழர் ஆர். கோவிந்தராஜன் அவர்களுக்கு இருந்த ஆளுமையை, ஆழமான புரிதலை எடுத்துரைப்பதாக உள்ளன. மிகக் கடுமையான பிரச்சினைகளைக் கூட இலக்கிய மேற்கோள்களுடன் அவர் விளக்குகிற பாங்கு அவரது பரந்த வாசிப்பை நமக்கு உணர்த்துகிறது. – க.சுவாமிநாதன் துணைத் தலைவர் – தென் மண்டல காப்பீட்டு ஊழியர் சங்கம் கூட்டமைப்பு

Related Books