1 / 3
The Woods

இவர்தாம் பெரியார்

Author பசுமைக்குமார்
Publisher நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
category கட்டுரை
Pages 60
ISBN 9789383670611
Edition Latest
Format Paperback

₹70

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளர் பெரியாரைப் பற்றிய சுவையான பல தகவல்களைக் கொண்ட இந்நூல் பெரியாரைப் பற்றிய முக்கியமானதொரு சித்திரத்தை முன்வைக்கிறது. ஆதிக்க மனநிலையையும் சமூக ஏற்றத்தாழ்வையும் மத சடங்குகளையும் எதிர்த்து தன் வாழ்நாள் முழுதும் ஓயாது போராடிய பெரியாரின் பிறப்பு முதல் பள்ளிப்படிப்பு, தொழில் ஈடுபாடு, அரசியல் அறிவு என பல்வேறு தகவல்கள் விரிந்துகொண்டேயிருக்கிறது. எவ்வித சமாதானத்துக்கும் இடங்கொடாமல் தளராத கொள்கைப் பிடிப்பும் பற்றுறுதியும் கொண்ட தனித்த ஆளுமையான பெரியாரை அறிந்துகொள்ள இந்நூல் துணைபுரியும்.

Related Books