1 / 3
The Woods

பாபாசாஹேப்: டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை

Author சவிதா அம்பேத்கர்
Publisher எதிர் வெளியீடு
category கட்டுரை
Edition 1st
Format Hardcover

₹699

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

நான் மிகவும் பலவீனமானவன். மிகவும் கனிவானவன். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவன். மக்கள் என்னைப் பற்றித் தவறான அபிப்ராயம் கொண்டிருக்கிறார்கள். நான் கல்நெஞ்சக்காரன், முரட்டுத்தனமானவன், வெளிப்படையானவன், உணர்ச்சியற்றவன், வாதம்புரிபவன், முழுக்க மண்டைதானே தவிர இதயமே கிடையாது என்றெல்லாம் அவர்கள் நினைக்கிறார்கள். எனக்குள் கனிவும் மென்மையும் இருக்கின்றன. என்னை அவை பலவீனப்படுத்துகின்றன, சரணடையவைக்கின்றன

Related Books