இவரது மருத்துவ வாழ்க்கையிலேயே இவ்வளவு பெரிய பிரிஸ்கிரிப்ஷனை எழுதியிருப்பதை மிகப்பெரிய சாதனையாய் முன் மொழிகிறேன். இது. வீட்டுக்கு வீடு இருக்க வேண்டிய புத்தகம் முதலுதவிப் பெட்டிபோல, மிகவும் முக்கியம்.