நாங்கள் சிறந்த தமிழ் நூல்களை வெளியிட்டு மற்றும் அனைத்து விதமான தமிழ் நூல்களையும் விற்பனை செய்து வருகிறோம். அணைத்து தமிழ் நூல்களையும் வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் தொடங்கப்பட்டதே இந்த நிறுவனம். மொழி, அரசியல், பகுத்தறிவு, வரலாறு, பெண்ணியம், அறிவியல், வணிகம், கலைகள், கதைகள், சிறுகதைகள், நாவல்கள்,மொழிபெயர்ப்பு நூல்கள், ஆன்மிகம் போன்ற பல்வேறு விதமான நூல்கள். வாசகர்கள் புத்தகம் பெற்றவுடன் பணம் செலுத்தினாலே போதும். சிறந்த மற்றும் எளிமையன முறையில் புத்தகம் பெற நாங்கள் உதவி செய்கிறோம். நன்றி...