மிக அருமையான இந்நூல் மைய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுகளுக்கு ஒருங்கே தயாராகும் மாணவர்களுக்கான ஒரு தகவல் பெட்டகமாக உருவாக்கப்பட்டுள்ளது.