Description |
கி.மு.2500ல் கொங்கு நாட்டில் இருந்து இரும்பு உளிகள் எகிப்திய பிரமிடுகளின் கட்டுமானத்திற்கு ஏற்றுமதியானது முதல், கி.பி.1799ல் கொங்கில் இருந்து பெற்ற தொழில் நுட்பங்களால் திப்பு சுல்தான் உருவாக்கிய ராக்கெட்டுகளையும், பிற குறிப்புகளையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றி நாசாவை உருவாக்கியது வரையிலான வரலாற்றைக் கூறும் ஆய்வு நூல். |