1 / 3
The Woods

ஆதி மொழி (தொல் காப்பியம் - பாணினீயம்.ஒப்பீட்டு ஆய்வு)

Author சட்டம்பி சுவாமிகள் , Translator : இரா.மதிவாணன்
Publisher வித்யாதிராஜா தர்ம சபா
category ஆய்வு நூல்
Pages 180
Edition 1st
Format paperback

₹171

₹180

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

ஆதி மொழி மொழி இயல் ஆய்வு நூல்தட்சிண பீடபூமி, குமரிக்கண்டம் போன்ற பெயர்களில் தென் பாரதமும் இலங்கையும் சேர்ந்த நிலப்பரப்பில் நிலவிய தட்பவெட்பம் பூமியில் மானிடத்தை தோற்றுவித்தன, அவர்கள் தான் திராவிடர்கள். அவர்களின் நாவில் இயல்பாக உருவானது தான் தமிழ் மொழி. வீசீதரங்க நியாயத்தின் அடிப்படை யில் திராவிடர்கள் பாரதத்திலும் உலகின் பிற நாடுகளிலும் குடி பரவி விட்டன. கூடவே தமிழ் மொழியும், பாரதத்தில் சிந்துவெளி நாகரீகம் தமிழ் நாகரீகமாகும். தமிழ் எழுத்துகளின் அட்சர வடிவ நிலையும், பேச்சின் ஒலிக் கோர்வையும் அனைத்து உலக மொழிகளிலும் காணமுடியும், ஒரு சில கிரேக்க நாடகங்களில் தமிழ் உரையாடல்கள் பார்க்கலாம். பாரதத்தில் தமிழ் பரவியிருந்த காலத்தில் இ ங் கு வ ந்த ஆ ரி ய ர் க ள் முற் றி லு ம் _ உருமாறிப்போன தங்களின் ஆரிய மொழியை செப்பம் செய்து சமர்கிருதமாக உருவாக்க தமிழ் மொழியைத்தான் ஆதரமாக எடுத்து கொண்டார். அப்படியாக வேதகாலத்திற்கு முன்பாகவே தமிழ் சொற்கள் சமற்கிருதத்திற்கு சென்ற ஒலி உறுப்புகளின் இயல்புகளுக்கிணங்க எளிய மொழியாக உருவான தமிழ் தான் மிக தொன்மையுடைய மூல முதல் மொழியும் உலகத் தாய் மொழியுமாகும் என தொல்காப்பியம் மற்றும் பாணினீயம் ஒப்பீட்டு ஆய்வு செய்து, ஸ்ரீ வித்யாதிராஜ, சட்டம்பி சுவாமிகள் இந்த நூலில் நிரூபித்திருக்கின்றன.

Related Books