Description |
மார்க்சியத்தை உருவாக்குவதில் மார்க்ஸ் தன்னையும் தன் குடும்பத்தையும் எப்படியெல்லாம் பலி கொடுக்க நேர்ந்த்து என்பதை எடுத்துரைத்து உலகின் முதல் மார்க்சிஸ்ட் எங்கல்ஸ் என குறிப்பிட்டு மார்க்சியத்தை உருவாக்குவதில் அவரது மகத்தான பங்கை எடுத்துரைத்து விரிவாக அலசுகிறார் சேகுவேரா. |