Description |
’அகிலங்களின் வரலாறு’ ஒரு வலிமிகுந்த சூழலில் உருவாயிற்று. ஹைதராபாத் மத்திய சிறையில் கைதியாக இருந்து, புற்றுநோயால் அவதிப்பட்ட தோழர் டி.வி.சுப்பாராவ் அவர்கள் மிகவும் நேசித்த இயக்கத்தின் சர்வதேச வரலாற்றை சொல்லும் நூல் பின்னர் அகிலங்களின் வரலாறாக வடிவம் பெற்றது. |