Description |
மகத்தான ரஷ்யப் புரட்சியின் முன்வரிசை வீரர்களின் சிலரைக் குறித்து அவர்களில் ஒருவராய் இருந்தவரும் மாமேதை லெனின் அவர்களின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராகப் பணிபுரிந்தவருமான அனடோலி லூனாசார்ஸ்கி எழுதிய நினைவுக் குறிப்புகள். சிலர் நன்கு அறியப்பட்டவர்கள்; பலர் தமிழ்கூறும் நல்லுலகால் அறியப்படாதவர்கள்; சிலரது பிற்கால வரலாறு அவர்களது முந்தைய வரலாற்றின் மீது புகை மூட்டமாய் படிந்து போனது கெடு வாய்ப்பு. புரட்சிக்கு முன்பும் பின்பும் தனது நேரடி உடன் வாழ்வில், பகிர்வில், நட்பில், பகையில் தன் மனதில் பதிந்ததை நாம் அறியத் தருகின்றார் லூனாசார்ஸ்கி. |