இந்திய ஆட்சிப் பணியாளர் மற்றும் மாநில ஆட்சிப் பணியாளர் தேர்வு எதனையும் "இந்திய அரசியலமைப்பை" படித்தறியாமல் எழுத முடியாது. அந்த வகையில் இந்தப் புத்தகம் அத்தகு தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.