Description |
இந்த யுகப்புரட்சி தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் ஆனந்த விகடனில் அவர் மெய்யாசிரியராக விளங்கிய காலத்தில் - 1930ஆம் ஆண்டு களில் - எழுதப்பட்டவை. ராகி, யமன், குகன், வழிப்போக்கன் என்ற பெயர்களிலும் அவர் எழுதினார். இத்தொகுப்பில் 20ஆம் கட்டுரை ஆடல் பாடல் கலை விமர்சனப் பகுதியில் கர்நாடகம் என்ற பெயரில் எழுதப்பட்டது. |